’வதந்தி – தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’ இணையத் தொடர் விமர்சனம்!
சென்னை:
வால்வாட்சர் பிலிம்ஸ் புஷ்கர்-காயத்ரி தயாரிப்பில் தமிழில் வதந்தி தி ஃபேபிள் ஆஃப் வெலோனி என்ற பெயரில் எழுதி இயக்கியிருக்கிறார் ஆண்ட்ரூ லூயிஸ். எட்டு எவிசோடுகளை கொண்ட இந்த வெப் தொடர் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய…