ஆந்திர தெலுங்கு ரசிகர்களை தன் நடிப்பால் கவர்ந்த ஸ்ருதிஹாசன்!
சென்னை:
நடிகை ஸ்ருதிஹாசன் நடித்த “3”படம் மீண்டும் ஆந்திராவில் வெளியாகியுள்ளது. இப்படத்தில் நடிகை ஸ்ருதிஹாசனின் நடிப்பை அனைவரும் பாராட்டும் நிலையில், ரசிகர்கள் ஸ்ருதிஹாசன் நடிப்பை கொண்டாடி வருகிறார்கள்.
உலகநாயகன் கமல்ஹாசனின் மகளும்…