ஜெய் ஹிந்த்..சுதந்திர தினத்தன்று “ 1947 ஆகஸ்ட் 16” திரைப்பட அதிகாரப்பூர்வ டீசர்…
CHENNAI:
A.R. Murugadoss production மற்றும் Purple Bull Entertainment நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் 1947 ஆகஸ்ட் 16 படத்தின் முதல் பார்வை வெளியானதிலிருந்தே ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ரசிகர்கள் படம் குறித்த…