டாஸ்மாக் போல இனி கஞ்சா கடையும் திறப்பார்களோ ? மாவீரன் பிள்ளை விழாவில் இயக்குநர் பேரரசு…
சென்னை:
KNR மூவிஸ் சார்பில் KNR ராஜா தயாரித்து, அவரே கதாநாயகனாக நடித்து இயக்கியுள்ள படம் மாவீரன் பிள்ளை. இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் மறைந்த வீரப்பனின் மகள் விஜயலட்சுமி சினிமாவில் அடி எடுத்து வைத்துள்ளார். முக்கிய…