தமிழ் சினிமா பிரபலங்கள் முன்னிலையில் ‘ஆஹா’ தமிழ் ஓடிடி தளம் துவக்க விழா!
சென்னை.
தென்னிந்திய ஊடகத்துறையில் முன்னணி நிறுவனமாக பல்லாண்டுகளாக கோலோச்சும் ஆஹா நிறுவனம் அடுத்தகட்டமாக ஓடிடி தளத்தில் கால்பதித்துள்ளது. இதன் துவக்க விழா சென்னையில் தனியார் அரங்கில் தமிழ் சினிமா பிரபலங்கள் மற்றும் ஊடக நண்பர்கள்…
