‘துரிதம்’ படத்திற்கு வழிகாட்டிய ‘வலிமை’ பட இயக்குனர் ஹெச்.வினோத்!
சென்னை:
இதுவரை தமிழ் சினிமாவில் பல ரோட் மூவிக்கள் வந்திருந்தாலும் அவை எதுவும் தமிழகத்தை மையப்படுத்தி வெளியானது இல்லை.. ஆனால் முதன்முறையாக அந்தக்குறையை போக்கும் விதமாக உருவாகியுள்ள படம் தான் ‘துரிதம்’. இயக்குனர் ஹெச்.வினோத்தின் சீடர்…
