செப்டம்பர் 8-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில்…
சென்னை:
'டெடி', 'சார்பட்டா பரம்பரை' படங்களின் வெற்றியை தொடர்ந்து ஆர்யா நடித்துள்ள 'கேப்டன்' திரைப்படம் வருகிற 8-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் சிம்ரன், ஐஸ்வர்யா, ஹரீஷ் உத்தமன், காவ்யா ஷெட்டி உள்ளிட்டோர்…
