கவின்–ஆண்ட்ரியா இணைந்து நடித்திருக்கும் “மாஸ்க்” – நவம்பர் வெளியீடு
அதிக எதிர்பார்ப்பில் இருக்கும், கவின் மற்றும் ஆண்ட்ரியா ஜெரெமையா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் டார்க் காமெடி த்ரில்லர் திரைப்படமான ‘மாஸ்க்’, வரும் நவம்பர் 21, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
தி ஷோ மஸ்ட் கோ ஆன்…
