தென்னிந்திய நடிகர் சங்கத் துணை தலைவராக பொறுப்பு வகிக்கும் பூச்சி எஸ்.முருகன்
தென்னிந்திய நடிகர் சங்கத் துணை தலைவராக பொறுப்பு வகிக்கும் பூச்சி எஸ்.முருகன் அவர்கள் தனது 15 வயது முதலே நாடக நடிகராக விளங்குபவர்.
அவரது தந்தை பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.சிவசூரியன் மந்திரி குமாரி உள்ளிட்ட பல படங்களில் நடித்து புகழ்பெற்றவர்.…