Browsing Category

Tamil News

30 வருடங்களுக்கு பிறகு இணைந்து நடிக்க்கும் கே.பாக்யராஜ் மற்றும் ஐஸ்வர்யா ஜோடி!

சென்னை. தமிழ் பட உலகில் 1980 மற்றும் 90-களில் முன்னணி இயக்குனராக இருந்தவர் பாக்யராஜ். பல படங்களில் கதாநாயகனாகவும் நடித்தார். திரைக்கதை எழுதுவதில் திறமையானவர் என்ற பாராட்டுகளையும் பெற்றவர். தற்போது பல படங்களில் குணச்சித்திரம் மற்றும்…

“வஞ்சம் தீர்த்தாயடா” படத்திற்காக வருங்கால சூப்பர்ஸ்டாரை தேடும் இயக்குனர் சுசி…

சென்னை. “வஞ்சம் தீர்த்தாயடா“ படத்திற்காக நடக்கும் " வருங்கால சூப்பர் ஸ்டார்" ஷோவில் பங்கேற்கும் அடுத்த கட்ட போட்டியாளர்கள் 540 பேருக்கு சுசி கணேசன் நடத்தும் வித்தியாசமான போட்டி. ‘விரும்புகிறேன்’ ‘பைவ் ஸ்டார்’,’திருட்டுப்பயலே’,…

மாஸ்டர் மகேந்திரன் நடிக்கும் “அமீகோ கேரேஜ்” படத்தில் ஜீவி பிரகாஷ், சிவாங்கி இணைந்து பாடிய…

சென்னை. முரளி ஶ்ரீனிவாசன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பிரசாந்த் நாகராஜன் இயக்கத்தில் மாஸ்டர் மகேந்திரன் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘அமீகோ கேரேஜ்’. இப்படத்திற்காக இசையமைப்பாளர் பாலமுரளி பாலு இசையில்,  இசையமைப்பாளர், நடிகர்…

ஒரு லட்சம் குடும்பத்துக்கு வேலைவாய்ப்பு…இதற்குத்தானே ஆசைப்பட்டீர்கள் விஜய் சேதுபதி!

சென்னை: தற்செயல்களால் ஆனது நம் இம்மானுட வாழ்வு. அப்படிப்பட்ட தற்செயல்களில், நம் மனதுக்குப் பிடித்த ஏதாவது ஒன்றை பொற்செயலாய் மாற்றும் இயல்பு கொண்ட  மனிதர்கள் கோடியில் ஒருவர்தான். என்னது பீடிகை பெருசா இருக்கே என்று தோன்றலாம். சமூகத்துக்கு…

ஸ்ரீ அண்ணாமலையார் முவிஸ் தயாரிக்கும் மூன்றாவது படம் ‘பேட்டரி’

சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் ஏரியாவில் அடுத்தடுத்து இரண்டு கொலைகள் நடக்கின்றன. அதை கண்டு பிடிக்கும் போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக புகழ் வருகிறார். மருத்துவ ஆராய்ச்சி மாணவியான ஆஷா, வசதியில்லாத இதய நோயாளிகளை கண்டு பிடித்து, அவர்களுக்கு இலவச…

இசையை தவிர வேறு எதையும் நான் காதலிக்கவில்லை…‘காதல் செய்’ பட விழாவில் இளையராஜா…

சென்னை. பிரபாகரன் மூவிஸ் வழங்கும் கானா வினோதன், குப்பன் கணேஷன் ஆகியோரது தயாரிப்பில், கே.கணேஷனின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கத்தில் உருவாகும் படம் ‘காதல் செய்’.  அறிமுக நடிகர் சுபாஷ் சந்திர போஸ் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் அறிமுக…

ரியல் இமேஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் ‘டூ ஓவர்’ – ‘Do…

சென்னை. ரியல் இமேஜ் பிலிம்ஸ் தயாரிக்கும்  ‘டூ ஓவர்’ என்ற தமிழ் திரைப்படத்தில், நடிகர் மானவ், மரியா பின்டோ, நெஃபி அமெலியா ஆகியோர் நடித்துள்ளனர். ஷார்வி எழுதி இயக்கியுள்ளார். ரியல் இமேஜ் பிலிம்ஸ் பேனரில் எஸ். சரவணன் இந்தப் படத்தைத்…

மஹத் ராக்வேந்திரா, தேவிகா சதீஷ், மானசா சௌத்திரி நடிக்கும் இணையத் தொடர் “ஈமோஜி”

சென்னை. தமிழ் சினிமாவின் இளம் திறமையாளரான மஹத் ராகவேந்திரா அடுத்தடுத்து நேர்த்தியான கதைகள் மற்றும் வித்தியாசமான கதாப்பாத்திரங்கள் கொண்ட படங்கள் செய்து வருகிறார். தயாரிப்பின் பல கட்டங்களில் இப்படைப்புகள் இருந்து வரும் நிலையில்,…

என்னை நான் ஒரு நடிகனாக மட்டுமே அடையாளப்படுத்தி கொள்ள விரும்புகிறேன்…நடிகர் அசோக்…

சென்னை. Rockfort Entertainment சார்பில் T.முருகானந்தம் தயாரிக்க, இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில், அசோக் செல்வன் நடிப்பில், நவீன இளைஞனின் வாழ்வில் நடக்கும் லீலைகளை சொல்லும் ஒரு அருமையான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள படம் தான்,…

முன்னணி நடிகர் யஷ் நடிக்கும் ‘கே ஜி எஃப் ‘ படத்தின் இரண்டாம் பாகத்தில்…

சென்னை: முன்னணி நடிகர் யஷ் நடிக்கும் 'கே ஜி எஃப் ' படத்தின் இரண்டாம் பாகத்தில் இடம்பெற்ற 'தூஃபான்..' பாடல் வெளியாகி இணையத்தில் சாதனை படைத்து வருகிறது. ஹோம்பாலே பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான…