Browsing Category

Movies

‘போலீஸ் ஃபேமிலி’ திரைப்பட விமர்சனம்

காவல் நிலையத்தில் இளைஞர் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டு மயக்க நிலைக்கு செல்கிறார். அந்த இளைஞரின் தந்தை சரவணன் அரசியல் செல்வாக்கு மற்றும் பண பலம் மிக்கவர் என்ற தகவல் தெரிந்ததும், பிரச்சனையில் இருந்து தப்பிக்க, போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராஜா…

’கொலைச்சேவல்’ திரைப்பட விமர்சனம்

நாயகி தீபா பாலு, பெற்றோரின் எதிர்ப்பை மீறி தான் காதலித்த நாயகன் கலையரசனை திருமணம் செய்து கொள்கிறார். வெளியூரில் அமைதியான வாழ்க்கை வாழ்ந்தவர்கள் மீண்டும் ஊருக்கு திரும்புகிறார்கள். ஊர் வழக்கப்படி, காட்டுப்பகுதியில் இருக்கும் நிறைசூலி…

’வடம்’ திரைப்பட விமர்சனம்

ஊர் பெரிய மனிதரான நரேன், அடிமாட்டுக்கு போகும் மாடுகளை காப்பாற்றி அவற்றை தனது சொந்த கோசாலையில் வைத்து பராமரிக்கிறார். அவரது மகனான விமலும், அப்பாவை போல் மாடுகள் மீது பாசம் கொண்டவராக இருக்கிறார். அப்படி அடிமாட்டுக்கு அனுப்பப்பட்ட உடல்…

’99/66′ (தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு) திரைப்பட விமர்சனம்

நாயகி ரச்சிதா மகாலட்சுமி - சபரி தம்பதி அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 66 எண் வீட்டை வாங்கி அதில் குடியேறுகிறார்கள். அதே அடுக்குமாடி குடியிருப்பின் 99 வது எண் வீட்டில் வசிக்கும் ஸ்வேதாவுக்கும், ரச்சிதாவுக்கும் நட்பு ஏற்படுகிறது. இதனை…

’ஓ பட்டர்ஃப்ளை’ திரைப்பட விமர்சனம்

திருமணமாகி சில மாதங்களில் கணவரை இழந்த நிவேதிதா சதிஷ், மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பதோடு, தன்னை சுற்றியிருப்பவர்கள் பாதிப்புக்குள்ளாவதற்கு தான் தான் காரணம் என்று நினைக்கிறார். தான் இறந்தால் அனைத்தும் சரியாகி விடும் என்ற மனநிலைக்கு வருபவர்…

‘அனோமி’ திரைப்பட விமர்சனம்

தடவியல் நிபுணரான பாவனா, சாலை விபத்து ஒன்றில் தனது பெற்றோரை இழக்கிறார். அந்த விபத்தில் சிக்கி உயிர் பிழைத்த அவரது தம்பி மன ரீதியாக பாதிக்கப்பட்டு, தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிறார். அவருக்கு தொடர் சிகிச்சை அளித்து அவரை காப்பாற்றும்…

’ஆழி’ திரைப்பட விமர்சனம்

மீன்பிடி படகு மெக்கானிக்கான சரத்குமார், அந்த வேலையை பகுதி நேரமாக வைத்துக் கொண்டு, போதைப் பொருள் விற்பனை, ஆயுதம் கடத்தல் போன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையே, கல்லூரியில் படிக்கும் அவரது ஒரே மகள் தேவிகா சதீஷ், உடன் படிக்கும்…

’ஃபோர்த் ஃப்ளோர்’ திரைப்பட விமர்சனம்

கணினி துறையில் பணியாற்றும் ஆரி அர்ஜுனன், பணி மாறுதல் பெற்று மும்பையில் இருந்து சென்னைக்கு வருகிறார். சென்னையின் புறநகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், யாரும் வசிக்காத நான்காவது மாடியில் உள்ள ஒரு வீட்டில் தங்குகிறார். தனது…

‘தாய் கிழவி’ திரைப்பட விமர்சனம்

கணவனை இழந்த மூதாட்டி ராதிகா சரத்குமார், கடின உழைப்பால் சுயமாக சம்பாதித்து சொத்து சேர்த்து வைத்திருப்பதோடு, அதை தனது பிள்ளைகளுக்கு கொடுக்காமல் தான் உயிருடன் இருக்கும் வரை தானே அனுபவிக்க வேண்டும் என்ற முடிவில் இருக்கிறார். வட்டிக்கு பணம்…