தமிழ் திரையுலகின் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் ‘நலன் காக்கும் அணி’ வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு இயக்குனர் ஷங்கர் வாழ்த்து தெரிவித்தார்
தமிழ் திரையுலகின் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் GKM தமிழ்குமரன் தலைமையில் ‘நலன் காக்கும் அணி’ சார்பாக பல்வேறு பதவிகளுக்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான ஷங்கர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான பாலா, தயாரிப்பாளர் L.K.சுதிஷ், தயாரிப்பாளர் சத்ய ஜோதி TG தியாகராஜன், தயாரிப்பாளர் AM ரத்னம், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான லிங்குசாமி, தயாரிப்பாளர் SR பிரபு, இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான சரண், தயாரிப்பாளர் T.சிவா, Fefsi மற்றும் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி, தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆர்.வி.உதயகுமார், தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் பொருளாளர் பேரரசு உள்ளிட்ட பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.