ஐந்து மொழிகளில் வெளியாகும் நடிகர் சூர்யா நடித்துள்ள ‘ஜெய் பீம்’ திரைப்படம்!
.
சென்னை.
நடிகர் சூர்யா நடித்துள்ள 'ஜெய் பீம்' திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியாகிறது. இத்திரைப்படம் அமேசான் ப்ரைம் வீடியோவில் ஸ்ட்ரீம் ஆக இன்னும் 1 நாள் மட்டுமே இருக்கிறது. ஆம், நாளை…
