Browsing Category

Political

தமிழக சட்டசபை கூட்டத்தொடரை பொங்கலுக்குப் பிறகு நடத்த திட்டம்!

சென்னை: தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் அக்டோபர் 17ம் தேதி முதல் 19ம் தேதிவரை நடைபெற்றது. அந்த கூட்டத் தொடரை கவர்னர் இன்று முடித்து வைத்துள்ளார். வழக்கமாக ஒவ்வொரு ஆண்டு தொடக்கத்திலும் முதல் வாரம் கவர்னர் உரையுடன் சட்டப்பேரவை…

வைகோ குறித்த மாமனிதன் ஆவணப்பட விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரை!

சென்னை: சென்னை ராயபேட்டையில் வைகோ குறித்த மாமனிதன் ஆவணப்பட விழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: திமுகவின் மாநாடுகளில் மதிய நேரத்தில்தான் வைகோ பேச அழைக்கப்படுவார்.…

போதை பழக்கத்தால் பாதிக்கப்பட்ட இளைஞர்களால் மாநில வளர்ச்சி…

கோவை, பீளமேட்டில் உள்ள பி.எஸ்.ஜி. கல்லூரி பவள விழாவில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தமிழுக்காக உயிர் கொடுத்த பீளமேடு தண்டாயுதபாணி, தமிழ்நாட்டில் பிறந்து இன்று உலக…

உக்ரைன் போரால் மருத்துவ படிப்பை கைவிட்டவர்கள் தமிழகத்தில் தொடர அரசு நடவடிக்கை எடுக்க…

சென்னை: அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- ரஷியா-உக்ரைன் நாடுகளுக்கிடையே கடும் போர் நடைபெற்று வருவதன் காரணமாக, உக்ரைன் நாட்டில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் மருத்துவம், பொறியியல்…

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைப்பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை நிபுணர்களுடன் ஆலோசனை!

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் கடந்த 2 ஆண்டுகளாக ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் மிகக்கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது.கடந்த ஆண்டு மே மாதம் முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்ற கால கட்டத்திலும் கொரோனா பரவல் தினசரி 26…

சென்னை வண்டலூர் கிரசண்ட் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்..பணி நியமன ஆணைகளை வழங்கிய…

சென்னை: தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் இணைந்து படித்த இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்புகளை வழங்கும் வகையில் மிகப்பெரிய வேலைவாய்ப்பு முகாமை…

பெட்ரோல் விலையை உயர்த்தினால் காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தும்- ராகுல்காந்தி அறிவிப்பு!

புதுடெல்லி: மோடி அரசு பெட்ரோல்-டீசல் விலையை உயர்த்தினால் காங்கிரஸ் கட்சி தெருவில் இறங்கி போராட்டம் நடத்தும் என்று அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி அறிவித்து உள்ளார். கியாஸ் சிலிண்டர் விலை மாதம் ஒருமுறை உயர்த்தப்பட்டு வருகிறது.…

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொன்ன ஜனாதிபதி, பிரதமர், மற்றும்…

சென்னை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 69-வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.ஜனாதிபதி ராம்நாத்…

வசந்தபாலன் இயக்கிய மக்களை தேடி மருத்துவம் குறும்படத்தை அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதன்…

சென்னை. மாண்புமிகு தமிழக முதல்வர் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்று கிட்டத்தட்ட 9 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் மக்களுக்கான ஏராளமான நலத்திட்டங்களை நிறைவேற்றி வருகின்றார். அந்த வகையில் மிகவும் முக்கியமான திட்டமான 'மக்களை தேடி…