‘மிஸ்டர் எக்ஸ்’ (Mr.X) திரைப்பட விமர்சனம்
இந்திய முதன்மை வெளிநாட்டு உளவு அமைப்பான ராவில் பணியாற்றும் உளவாளியான சரத்குமார், அணு ஆயுதம் தயாரிப்பதற்கான மூலப்பொருள் ஒன்றை பல வருடங்களாக பல்வேறு நாடுகளுக்கு இடம் மாற்றம் செய்து பாதுகாத்து வருகிறார். இதற்காக தனது வாழ்க்கை முழுவதையும்…