திரையுலகை உற்சாகப்படுத்திய அறிவிப்பு: தமிழக முதல்வர் விஜய் பெயரில் புதிய விருது!

2025ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களை கௌரவிக்கும் வகையில் நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், பின்னணிப் பாடகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கான 18வது ஆண்டு எடிசன் திரைப்பட விருதுகள் 2026 விழா, நேற்று (மே 24, 2026) சென்னை…

சைக்கலாஜிகல் திரில்லர் விருந்தாக வரும் “இரட்டையர்” – ஜூன் 5 ரிலீஸ்!

Asia Iconic Studios சார்பில் ராஜேஸ்வரி லக்ஷ்மிநாராயணன் மற்றும் வினோத் கண்ணன், இணை தயாரிப்பாளர்- ஹரிஹரன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஜெகதீஷ் இயக்கத்தில், முற்றிலும் மாறுபட்ட களத்தில் சைக்கலாஜிகல் திரில்லராக உருவாகியுள்ள “இரட்டையர்”…

கனவை விடாத நரேன் மணி: வெற்றியை நோக்கிய உறுதியான பயணம்!

தமிழ் திரைப்படத் துறையில் நடிகராக வேண்டும் என்ற கனவுடன் 2009 ஆம் ஆண்டு பயணத்தைத் தொடங்கிய நடிகர் நரேன் மணி, பல ஆண்டுகள் போராட்டங்களையும் சவால்களையும் கடந்து இன்று வெற்றிகரமான நடிகராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். அவரது பயணம்…

கார்த்தி – மீனாட்சி சௌத்ரி இணையும் #Karthi30 : ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டும்…

தென்னிந்திய சினிமாவின் மிகவும் பிரபலமான மற்றும் பல்துறை திறமைகள் கொண்ட நடிகர்களில் ஒருவரான கார்த்தி, தயாரிப்பாளர் சூர்யதேவரா நாக வம்சி தலைமையிலான பிரபலமான சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து புதிய தமிழ்-தெலுங்கு இருமொழி…

“துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே இணையும் #DQ41 படத்தின் முக்கியமான படப்பிடிப்பு கட்டம்…

துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே, ரவி நேலகுதிடி, சுதாகர் செருகூரி, எஸ்எல்வி சினிமாஸ் ( SLV Cinemas ) தயாரிப்பில் உருவாகும் பான் இந்தியா திரைப்படமான #DQ41, #SLV10 படத்தின் முக்கியமான படப்பிடிப்பு கட்டம் நிறைவடைந்தது. கவர்ச்சிகரமான படப்பிடிப்பு…

“வாரண்ட்” வெப் சீரிஸ் விமர்சனம்

தமிழ் இணையத் தொடர்களில் சமீப காலமாக காவல்துறை மற்றும் குற்றத் திரில்லர் கதைகள் அதிகரித்துள்ள நிலையில், அவற்றிலிருந்து சற்று வித்தியாசமாகவும் யதார்த்தமாகவும்…

“சர்வதேச அளவில் டிரெண்டாகும் ‘ஆரா 10/10’ – 100 மில்லியன் பார்வைகள் கடந்தது!”

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே ஹிப்ஹாப் தமிழா கதை- திரைக்கதை-வசனம்- இயக்கத்தில் “மீசைய முறுக்கு-2” படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி, பாலிவுட் நடிகை கேட்டிகா சர்மா, சைத்ரா ஜே. ஆச்சார், யோகி பாபு, கருணாஸ், ஹர்ஷத் கான் ,…

“‘மீசைய முறுக்கு 2’ கோவிந்தம்மா பாடல் 1 மில்லியன் பார்வைகளை கடந்து வைரல்!”

ஹிப்ஹாப் ஆதி நடித்துள்ள மீசைய முறுக்கு 2 படத்தின் கோவிந்தம்மா பாடல் ரசிகர்களை கவர்ந்து 1 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது. ஏற்கனவே வெளியான இரண்டு பாடல்களின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, மீசைய முறுக்கு 2…

ஜி.டி. நாயுடுவின் உண்மை வாழ்க்கையை சொல்லும் மாதவனின் படம் ஜூலையில் ரிலீஸ்!

வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் மற்றும் ட்ரைகலர் பிலிம்ஸ் இணைந்து வெளியிடும் இந்த படத்தின் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்திய ஆளுமைகளைக் கொண்டாடும், இதுவரை சொல்லப்படாத கதைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் திரைப்படங்கள் எப்போதும் ரசிகர்கள்…