60% படப்பிடிப்பு நிறைவு; ‘லைட் வெயிட் பேபி’ குறித்து உற்சாக தகவல் பகிர்ந்த…
'பிக் பாஸ்' பிரபலம் நடிகர் விக்கல்ஸ் விக்ரம் கதையின் நாயகனாக அறிமுகமாகும் 'லைட் வெயிட் பேபி ' படத்தின் அறுபது சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு, படக் குழுவினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
இயக்குநர் கே.…