விக்ரம் நடிக்கும் ‘மகான்’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகிறது..!
சென்னை.
நடிகர் விக்ரமின் 60-வது படமான ‘மகான்’ ஓடிடியில் வெளியாகவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளர் லலித்குமார் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள…