கன்னடம், இந்தி, தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் உருவாகும் இயக்குனர் மற்றும் நடிகர்…
சென்னை.
தென்னிந்தியாவின் மிகப்பெரிய,இசை லேபிள் நிறுவனமான “Lahari Music” நிறுவனம் “Lahari Films LLP” என்ற பெயரின் கீழ் திரைப்படத் தயாரிப்பில் கால் பதிக்கிறது. இந்நிறுவனம் “Venus Enterrtainers” உடன் இணைந்து, பிரபல திரைப்பட இயக்குனர்…