நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில், முதல் பான் இந்திய படமாக அனைத்து மொழிகளிலும் உருவாகும்…
சென்னை:
நடிகர் நானி, ஶ்ரீகாந்த் ஒதெலா, SLVC உடைய புதுமையான படைப்பான “தசரா” திரைப்படம் 2023 மார்ச் 30 உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. தொடர் வெற்றிப்படங்களை தந்து வரும், நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில், முதல் பான் இந்திய…
