நடிகர் கிச்சா சுதீப் நடிப்பில் “விக்ராந்த் ரோணா” திரைப்படம் 2021 ஆகஸ்ட் வெளியீடு!
சென்னை.
ஆகஸ்ட் 19 ரசிகர்கள் ஒரு புதிய நாயகனை காண போகிறார்கள். பிரபல கன்னட நடிகர் பாட்ஷா கிச்சா சுதீப் அவர்களின் “விக்ராந்த் ரோணா” திரைப்படம் வரும் 2021 ஆகஸ்ட் 19 திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. நடிகர் பாட்ஷா கிச்சா சுதீப்…