மோகன்லாலின் கல்ட் கிளாசிக்ஸ் மற்றும் பிளாக்பஸ்டர் படங்களை கொண்டாடும் ஜியோஹாட்ஸ்டார்
லெஜெண்ட்ரி நடிகர் மோகன்லாலின் பிறந்தநாளை முன்னிட்டு 'மோகன்லால்- தி கம்ப்ளீட் ஆக்டர்' என்ற சிறப்பு திரைப்பட விழாவை மே 20 முதல் 30 வரை ஜியோஹாட்ஸ்டார் ஸ்ட்ரீம் செய்கிறது. மோகன்லாலின் நாற்பது ஆண்டுகால திரைப்பட வாழ்க்கையை கொண்டாடும் விதமாக அவரது…
