நடிகை சன்னி லியோன் நடிப்பில் “ஓ மை கோஸ்ட்” படத்தின் படப்பிடிப்பு, நிறைவு!
சென்னை.
தமிழில் நடிகை சன்னி லியோன் நடிப்பில், வரலாற்று பின்னணியில் உருவாகும் ஹாரர் காமெடி திரைப்படம் “ஓ மை கோஸ்ட்” (OMG) அறிவிக்கப்பட்டதிலிருந்தே படத்தின் மீது, பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மிக சமீபத்தில் தான் இப்படத்தின்…