ஜிப்ரான் இசையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட “வீரவணக்கம்” ஆல்பம்!.
சென்னை.
ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 21 ஆம் நாள், இந்திய இறையாண்மையை காக்க உறுதிமொழி ஏற்று, மக்களுக்காக உயிர் நீத்த காவல்துறை விரர்களின் நினைவை போற்றும் வகையில், வீரவணக்க நாள் கொண்டாடப்படுகிறது. நாட்டு மக்களின் நலனை முன்னிறுத்தி, வெள்ளம்,…