கோயம்பேடு புதிய மேம்பாலத்தை 1-ந்தேதி திறந்து வைக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை:
கோயம்பேடு 100 அடி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதை தொடர்ந்து பஸ் நிலையம் எதிரே புதிய மேம்பாலம் கட்ட மாநில நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்தது. ஒரு கிலோ மீட்டர் தூரம் இந்த மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டு இதற்காக…
