கலைப்புலி S தாணு தயாரிக்கும் ‘நானே வருவேன்’ படத்தின் படப்பிடிப்பு துவக்கம்!
சென்னை.
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாக இருக்கும் நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. 'காதல் கொண்டேன்', 'புதுப்பேட்டை', 'ஆயிரத்தில் ஒருவன்', 'மயக்கம் என்ன', 'இரண்டாம் உலகம்' என வித்தியாசமான கதையம்சம்…
