மறைந்த நடிகர் ஸ்ரீகாந்தின் நினைவலைகளை பகிர்ந்த நடிகர் சிவக்குமார்!
சென்னை.
தமிழ் சினிமாவின் பழம்பெரும் மூத்த நடிகர் ஸ்ரீகாந்த் நேற்று காலமானார்.
நடிகர் ஸ்ரீகாந்த் 1965 இல் இயக்குநர் ஸ்ரீதர் இயக்கிய வெண்ணிற ஆடை திரைப்படத்தில் அறிமுகம் ஆனார். இவர் நிறைய படங்களில் சிவாஜி கணேசன், சிவக்குமார்,…
