பெத்தி – விமர்சனம்
கிராமத்தின் மண்ணையும், விளையாட்டின் வெற்றிக்கான போராட்டத்தையும், ஒரு மனிதனின் அடையாளத் தேடலையும் இணைத்து உருவாகியுள்ள திரைப்படம் தான் “பெத்தி”. இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில், ராம் சரண் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப் படம், வழக்கமான…
