மாணவர் எதிர்காலத் திறன் மேம்பாடு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி !
சென்னை.
முகப்பேர் வேலம்மாள் மையப்பள்ளி, மாணவர்களின் எதிர்காலத் திறன்களை மேம்படுத்தும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தது.திறன்வளர் பயிற்சி நிபுணர் திரு. கருணாகரன் அவர்கள் பங்கேற்ற இந்நிகழ்வு ஏழாம் வகுப்பு முதல்…
