சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் புதிய படம் ‘எதற்கும்…
சென்னை.
'சூரரைப்போற்று' படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சூர்யா நடிப்பில் தற்போது நவரசா வெப் தொடர் உருவாகி உள்ளது. இதில் அவர், கவுதம் மேனன் இயக்கி உள்ள ‘கிட்டார் கம்பி மேலே நின்று’ என்கிற குறும்படத்தில் நடித்துள்ளார். இந்த தொடர் வருகிற…
