“இசை எங்கள் மூச்சு” – ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் கங்கை அமரன் நெகிழ்ச்சி…
டிரம்ஸ் ஜெர்ரி என்டர்டைன்மெண்ட் சார்பில் திரு கிளாடி ஜெராடு அவர்கள் தயாரிப்பில், "உறவுகள்" என்ற தலைப்பில் "உயிரிணையே" இசை ஆல்பம் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது.
இயக்குனர், பாடலாசிரியர் திரு கங்கை அமரன், இசையமைப்பாளர் சதா…
