பூங்கா’ என்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல. அது ஒரு வாழ்வியல்.
ஒரு பூங்காவில் கதையை உருவாக்கி, பூங்காவில் நடக்கும் சம்பவங்களை திரைக்கதை ஆக்கி, அங்கு நடப்பவர்களை நடிக்க வைத்து, அதற்கு "பூங்கா" என்றே தலைப்பு வைத்து, நவம்பர் 28'ம் தேதி திரைப்படத்தை ஜனரஞ்சகமாக வெளியிடுகிறார் இயக்குனர் கே.பி.தனசேகர்!…