ஆஹா ஓடிடி தளத்தின் முதல் சிறப்பு வெளியீடாக வெளியாகும் ‘இரை’ தொடர்!
சென்னை.
Radaan Mediawoks நிறுவனம் சார்பில் திருமதி ராதிகா சரத்குமார் தயாரிக்க, இந்த இணைய தொடரில் நடிகர் சரத்குமார் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இயக்குநர் ராஜேஷ் M செல்வா இந்த இணையதொடரினை இயக்கியுள்ளார். ரசிகர்களை…