சோனி லிவ்வில் வெளியாகும் ‘அதிரடி’: தவறவிடக் கூடாத 5 முக்கிய காரணங்கள்!
கல்லூரி வாழ்க்கை, நண்பர்கள், போட்டிகள், கொண்டாட்டங்கள்... நம் வாழ்நாளின் மிகச் சிறந்த நினைவுகளை உருவாக்குவது இந்த நாட்கள்தான். அந்தத் துடிப்பான கல்லூரிப் பருவத்தை நகைச்சுவை, ஆக்ஷன், இசை மற்றும் ஏக்கம் (Nostalgia) கலந்த ஒரு பக்காவான…
