ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் கொலைகள்… ‘தி டார்க் ஹெவன்’ ஜூலை 17 முதல்!
மலையும் மலை சார்ந்த குறிஞ்சி நிலப் பின்னணியில் உருவாகியிருக்கும் பரபரப்பான க்ரைம் த்ரில்லர் திரைப்படம் 'தி டார்க் ஹெவன்'. மேக்கரை என்ற மலைக் கிராமத்தில் நடக்கும் மர்மமான தொடர் கொலைகளை மையமாக வைத்து உருவாகி இருக்கும் 'தி டார்க் ஹெவன்'…
