‘வெற்றியை அமைதியாக கொண்டாடுங்கள்’ திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின்…
சென்னை.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. தற்போதைய நிலையில் ஏறக்குறைய எல்லா வார்டுகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னை மாநகராட்சியில் உள்ள 200…