நடிகர் கருணாஸ் நடிப்பில் தயாராகும் ‘ஆதார்’ படம் விரைவில் வெளி வர தயார்!
சென்னை.
நடிகர் கருணாஸ் நடிப்பில் தயாராகும் 'ஆதார்' படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது. இப்படத்தை வெளியிடுவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.
'அம்பாசமுத்திரம்…
