பொங்கல் பரிசு தொகுப்பை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் 4-ந்தேதி காலையில்…
சென்னை:
பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 4-ந்தேதி சென்னையில் தொடங்கி வைக்கிறார். தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று…
