இது ஒரு முதல் இயக்குநருக்கு மிகவும் சவாலான ஸ்கிரிப்ட் – “சட்டென்று மாறுது…
BV Production நிறுவனம் சார்பில் இயக்குநர் பாபு விஜய் தயாரித்து இயக்கியுள்ள, நடிகர் ஜெய் கதாநாயகனாக நடித்திருக்கும் புதிய ரொமான்டிக் திரில்லர் திரைப்படம் “சட்டென்று மாறுது வானிலை”. சமகால சமூக பிரச்சனைகளை வலுவாக பேசும் விதத்தில் உருவாகியுள்ள…
