மு.க.ஸ்டாலின் மக்களின் நலனை அற்புதமாக பாதுகாத்து வருகிறார்- கே.எஸ்.அழகிரி பாராட்டு!
சென்னை:
கடந்த 6 மாத காலமாக தமிழக முதலமைச்சர் மிக அற்புதமாக செயல்பட்டு தமிழக மக்களின் நலனைப் பாதுகாத்து வருகிறார் என கே.எஸ்.அழகிரி பாராட்டு தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி…
