‘சாணி காயிதம்’ திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் – செல்வராகவன் இணைந்து நடிப்பது…
சென்னை.
முதல் வெற்றிப் படமான ராக்கி மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த திரைப்படத் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இப்போது தற்போது அவரது அடுத்த அருமையான படைப்பான “சாணி காயிதம்” திரைப்படம்பிரைம் வீடியோவில் மே 6 ஆம் தேதி உலகளாவிய பிரீமியராவதில்…
