அதிகாரம் vs நீதி — “சிஸ்டம்” படத்தின் மிரட்டலான டிரெய்லரை வெளியிட்ட ப்ரைம் வீடியோ!
தனது புதிய ப்ரைம் ஒரிஜினல் திரைப்படமான “சிஸ்டம்” படத்தின் உலகளாவிய வெளியீட்டு தேதியை மே 22 என ப்ரைம் வீடியோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ப்ரைம் வீடியோ தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த பரபரப்பான நீதிமன்ற த்ரில்லர் திரைப்படத்தை அஸ்வினி ஐயர்…
