யு சான்றிதழுடன் ஜூன் 26-ல் திரைக்கு வரும் ‘அங்கீகாரம்’!
ட்ரைலர், வசனங்கள் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிள் மூலம் கவனம் ஈர்த்த அங்கீகாரம் திரைப்படம் அனைவருக்குமான திரைப்படமாக சென்சார் போர்டால் அங்கீகரிக்கப்பட்டு U சான்றிதழை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஸ்வஸ்திக் விஷன்ஸ் தயாரிப்பில், தென்பாதியான்…
