Browsing Category
Cinema News
“மியூ” — மகளின் பெயரை ரசிகர்களுடன் பகிர்ந்த அட்லீ தம்பதி
தமிழ்த் திரைப்பட இயக்குநர் அட்லீ மற்றும் அவரது மனைவி ப்ரியா அட்லீ தங்களது பெண் குழந்தையின் பெயரை சமூக வலைத்தள பதிவின் மூலம் வெளியிட்டுள்ளனர். தங்களது மகளுக்கு “மியூ” (Miyou) என்று பெயர் வைத்துள்ளதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.
இந்த…
உலகை இசையால் நெகிழவைத்த அரை நூற்றாண்டு பயணம் : இளையராஜாவின் திரையுலக பொன்விழாவை கொண்டாட…
கலாசாரம், திரையுலகம் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவை இதுவரை இல்லாத வகையில் ஒன்றிணையும் ஒரு சிறப்பான முயற்சியாக, இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தின் தயாரிப்பாளர்களான…
நாகர்கோவிலில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய சௌந்தர்யா ரஜினிகாந்த்
நாகர்கோவிலில் உள்ள ஆனந்தா திருமண மண்டபத்தில் மே 15-ஆம் தேதி மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. Apex Laboratories நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தின் (CSR) கீழ் நடைபெற்ற…
மே 27 முதல் ஜியோஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகும் “பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்”
ஜியோஹாட்ஸ்டாரின் வரவிருக்கும் லாங் ஃபார்மட் சீரிஸான 'பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்' மே 27 ஆம் தேதியில் இருந்து ஒளிபரப்பாகிறது. ஒவ்வொரு புதன்கிழமையும் புதிய எபிசோடுகள் வெளியாகும். ஜியோஹாட்ஸ்டாரின் லாங் ஃபார்மட் ஒரிஜினல்ஸான 'உப்பு புளி காரம்',…
“கொலை சேவல்”… மர்மம் நிறைந்த கிராமத்து த்ரில்லர் – ZEE5-ல்
தமிழ் ZEE5 நிறுவனம், பரபரப்பூட்டும் கிராமப்புற திரில்லர் திரைப்படமான “கொலை சேவல்” தற்போது தங்களது ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகி வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சஸ்பென்ஸ், உணர்ச்சி மற்றும் தீவிரமான கிராமத்து நாடக அம்சங்களை…
ஆடம்பரத்தை தவிர்த்து, தொழிலாளர்களை காக்கவும் – கமல்ஹாசன் அறிக்கை
என் அன்புக்குரிய திரைத்துறை உறுப்பினர்களே,
மேற்கு ஆசியாவில் நீடித்து வரும் போரினால் உலகம் முழுக்க நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது. எரிசக்தி, வணிகம், போக்குவரத்து, ஏற்றுமதி இறக்குமதி ஆகியவற்றின் மீது அழுத்தம் அதிகரித்துக்கொண்டே வருகிறது.…
KRG கண்ணன் ரவி தயாரிப்பில், பிரபுதேவா – வடிவேலு கூட்டணியில் உருவாகும் “பேங் பேங்”…
KRG கண்ணன் ரவியின் பிரமாண்ட தயாரிப்பில், தீபக் ரவி இணைத் தயாரிப்பில் உருவாகி வரும் “பேங் பேங்” திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. நடனப்புயல் பிரபு தேவா மற்றும் வைகைப் புயல் வடிவேலு 25 ஆண்டுகளுக்குப் பிறகு…
ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ராம் போதினேனி… இயக்குநர் அவதாரம்!
எனர்ஜிடிக் ஸ்டார் ராம் போதினேனி திரையுலகையும், சினிமா ரசிகர்களையும் ஆச்சரியப்படுத்தும் வகையில், தனது #RAPO23 படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். கிருஷ்ணா போதினேனி தயாரிப்பில், Rapo Cinematics பேனரில் உருவாகும் இப்படத்தில் ‘வீரா’…
“பெத்தி” திரைப்படத்துடன் உலக விநியோக துறையில் புதிய பயணம் தொடங்கும் Hombale Films
இந்தியாவின் மிகவும் பிரபலமான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஹொம்பாலே ஃபிலிம்ஸ் (Hombale Films) தனது முதல் வெளிநாட்டு விநியோக முயற்சியாக “பெத்தி” திரைப்படத்தை அறிவித்துள்ளது. சமீபத்தில் வெளிநாட்டு விநியோகத் துறையில் விரிவாக்கம் செய்வதாக…