இதயம் முரளி – திரைப்பட விமர்சனம்
ஒருதலைக் காதல், நட்பு, இளமைப் பருவத்தின் இனிமையும் வலியும், வாழ்க்கையின் எதிர்பாராத மாற்றங்களும் ஒன்றிணைந்த கமிங்-ஆஃப்-ஏஜ் காதல் கதையாக உருவாகியுள்ளது இதயம் முரளி. சிறுவயது முதல் காதலை மனதில் சுமந்து வாழும் ஒரு இளைஞனின் உணர்வுப்பூர்வமான…
