“அதர்ஸ்” திரைப்பட விமர்சனம்
படம் ஆரம்பிக்கும் முதல் காட்சியில் வண்டியை ஆக்ஸிடண்ட் செய்து கொள்ளை அடிக்க ஒரு பெரிய கல்லை ரோட்டின் குறுக்கே போடுகிறான் ஒருவன். அந்த வழியே வரும் ஒரு வண்டி அதன் மேல் ஏறி ஆக்ஸிடண்ட் ஆகி கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளாகிறது பிறகு வெடித்து…
