ஆர்யா, கவுதம் கார்த்திக் மிஸ்டர் எக்ஸ்!
மனு ஆனந்த் இயக்கத்தில் கடந்த ஆண்டில் விஷ்ணு விஷால் நடித்து வெளிவந்த படம் எப். ஜ. ஆர் . இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. சில மாதங்களுக்கு முன்பு பிரபல தயாரிப்பு நிறுவனமான பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் மனு ஆனந்த்…
