விவகாரமாக போஸ்!
ரைசா வில்சனுக்கு பியர் பிரேமா காதல் படத்தில் ஹரிஷ் கல்யாணுடன் கெமிஸ்ட்ரி ஒத்துப்போக, மீண்டும் அவருடன் தனுசு ராசி நேயர்களே படத்தில் நடித்தார். அந்த படத்திற்கு மக்களிடம் சுமாரான வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து, வர்மா, எப்.ஐ.ஆர், காபி வித்…
