Browsing Category

Tamil News

பிரபுசாலமன் இயக்கிய ’காடன்’ படத்தில் வில்லனாக மிரட்டிய சம்பத்ராம்!

சென்னை. தமிழ் சினிமாவில் முக்கியமான குணச்சித்திர நடிகர்களில் ஒருவர் சம்பத்ராம். ரஜினி, கமல், அஜித், விஜய் என தமிழ் சினிமாவின்  அனைத்து முன்னணி நடிகர்களுடணும் நடித்திருக்கும் இவர், தற்போதைய இளைய தலைமுறை நடிகர்களின் படங்களிலும் நடித்து …

“வேலன்” படத்தில் மலையாளி வேடத்தில் நடிக்கும் நடிகர் சூரி !

சென்னை. தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக கலக்கிய சூரி, அடுத்தடுத்த படங்களில் வெவ்வேறு அவதாரங்களில், ரசிகர்களை மட்டுமின்றி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தி வருகிறார். தமிழின் அதிமுக்கிய இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் படத்தில் நாயகனாக…

தனது 60-ஆவது படத்தில் வில்லனாக நடிக்கும் விக்ரம்?

சென்னை. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் தனது 60-ஆவது படத்தில் விக்ரம், துருவ் விக்ரம் இணைந்து நடித்து வருகின்றனர். விக்ரம் தனது மகன் துருவ்வை, தெலுங்கில் வெற்றி பெற்ற 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் தமிழ் ரீமேக்கான 'ஆதித்ய…

‘பண்டாரத்தி புராணம்’ பாடல் சர்ச்சையால் இயக்குனர் மாரி செல்வராஜ் எடுத்த அதிரடி முடிவு!

சென்னை. தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கர்ணன்’. இப்படம் வருகிற ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், இந்த படத்தில் இடம்பெறும் ‘பண்டாரத்தி புராணம்’ என்ற பாடல் குறிப்பிட்ட சமூகத்தினரை…

வரலாற்று பெருமை கொண்ட இயக்குநர் பிரியதர்ஷன் படத்தில் நடிப்பது பெருமை…நடிகர் அசோக்…

சென்னை. நடிகர்கள் மட்டுமே, ஒரு பிறப்பில் பல வாழ்க்கை பாத்திரங்கள் வாழ ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு புதிய பிறப்பாக  பிறந்து, அதில் வாழ்ந்து பார்க்கும், ஆசி அவர்களுக்கு கிடைக்கிறது. இந்த சுழற்சி திரையில்…

நடிகை ஹன்ஷிகா மோத்வானி வீட்டில் திருமணம்!

சென்னை. நடிகை ஹன்ஷிகா மோத்வானி குடும்பத்தில் மேலும் ஒரு உறுப்பினர் இணைந்திருக்கிறார். அவரது சகோதரர் பிரசாந்த் மோத்வானி,  முஷ்கான்  உடன்  திருமண பந்தத்தில் இணைந்திருக்கிறார். இவர்களின் திருமண நிகழ்வுகள் இருநாள் கொண்டாட்டமாக 2021 மார்ச்…

தடைகளை உடைத்து தமிழ் சினிமாவில் ஜொலிக்கும் நடிகை துஷாரா விஜயன்!

சென்னை. தாய்த்தமிழ் பேசும், நம்வீட்டு பெண் திரையில் ஜொலிப்பது தமிழ் திரையுலகில் அதிசயமாகவே நிகழ்ந்து வருகிறது. வெளிமாநில நடிகைகள் கோலோச்சும் தமிழ் திரையுலகில், தடைகளை தகர்த்து,  அனைவரும் பாராட்டும் இளம் நடிகையாக ஜொலித்து வருகிறார்…

தேசிய விருது பெற்று தந்த ‘அசுரன்’ பட இயக்குனர் வெற்றி மாறனுக்கு நன்றி சொல்லும் விழா!

சென்னை. 2019-ம் ஆண்டு வெளியான படங்களுக்கான மத்திய அரசின் 67-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டது .அதில் சிறந்த தமிழ் படமாக தனுஷின் அசுரன் திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டது . மேலும் சிறந்த நடிகர் என்ற விருதினையும் தனுஷ்…

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை சொல்லும் படம் “தலைவி”

சென்னை. தமிழகத்தின் தங்கத்தாரகை, மகளிரின் ஆதர்ஷமாக வாழ்ந்த, புரட்சி தலைவி ஜெயலலிதாவின் வாழ்க்கையை சொல்லும் படமாக, உருவாகும் தலைவி படத்தின் ட்ரெய்லர்  வெளியீட்டு விழா  படக்குழு மற்றும் பத்திரிக்கையாளர்கள் கலந்து கொள்ள…

ஒரு வரிக் கதையைக் கேட்டு ஒப்புக் கொண்ட படம் ‘சுல்தான்’ – நடிகர் கார்த்தி!

நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்த “சுல்தான்” படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் நடித்தவர்களும் மற்றும் டெக்னீஷியன்களும்  கலந்து கொண்டு பிரபலங்கள் பேசியதாவது: நடிகர்…