Browsing Category

Tamil News

மூன்று காலகட்டங்கள், மூன்று நிலப்பரப்புகள்… ‘அமரம்’ இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு…

மூன்று வெவ்வேறு காலகட்டங்களிலும், மூன்று நிலப்பகுதிகளிலும் நடைபெறும் அமர காதல் கதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ‘அமரம்’. தேஜஸ் ராஜன் கதாநாயகனாகவும், ஐரா அகர்வால் கதாநாயகியாகவும் நடித்துள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர்…

காதல், காமெடி, ஃபிட்னஸ் கலக்கும் ‘லைட்வெயிட், பேபி!’ – ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

தமிழ் திரையுலகில் உருவாகி வரும் புதிய காதல் கலந்த நகைச்சுவைத் திரைப்படமான ‘லைட்வெயிட், பேபி!’படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தயாரிப்பு நிறுவனமான ஹிதா ஸ்டூடியோஸ் வெளியிட்டுள்ளது. ஸ்டாண்ட்-அப் காமெடியனான விக்கல்ஸ் விக்ரம் மற்றும் ஃபிட்னஸ்…

கௌரி கிஷனைச் சுற்றி பயணிக்கும் பல பெண்கள்… ‘தாரகை’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

ஸ்பீட் ரீல்ஸ் ஸ்டுடியோவின் முதல் தயாரிப்பாக உருவாகி வரும் ‘தாரகை’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பெண்களின் வாழ்க்கை, பயணம் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு சூழல்களை மையமாகக் கொண்டு…

‘வாணவேடிக்கை’ படத்தின் 25வது நாள் படப்பிடிப்பு தளத்தில் தயாரிப்பாளர் எல்.கே. சுதீஷ்…

கேப்டன் சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் மற்றும் எம்.பி. எல்.கே. சுதீஷ் தயாரித்து வரும் புதிய திரைப்படம் ‘வாணவேடிக்கை’. இயக்குநர் திரு இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் 25வது நாள் படப்பிடிப்பு சென்னை கிழக்கு கடற்கரை…

நல்ல கதைகளுக்கு தமிழ் ரசிகர்கள் எப்போதும் ஆதரவு; ‘மொத ராத்திரி’ மீது தயாரிப்பாளர்கள்…

தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனை தொடர்ந்து மாறிவரும் நிலையில், வலுவான கதைக்களம் மற்றும் உணர்வுப்பூர்வமான அம்சங்களைக் கொண்ட திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வரிசையில், குடும்ப உறவுகளையும் பொழுதுபோக்கையும் மையமாகக் கொண்டு…

ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ அக்டோபர் 2ல் உலகம் முழுவதும் ரிலீஸ்!

தமிழ் சினிமாவில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படங்களில் ஒன்றான ‘சிக்மா’, அக்டோபர் 2ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில்…

குடும்பம், உணர்வுகள், மனமாற்றத்தின் பயணம்… ‘இருமுடி கட்டு’ மீது மைத்ரி மூவி…

குடும்பம், உறவுகள் மற்றும் தந்தை-மகள் பாசத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘இருமுடி கட்டு’ திரைப்படம், ரசிகர்களை உணர்வுப்பூர்வமான பயணத்திற்கு அழைத்துச் செல்லும் என தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் நம்பிக்கை…

வெற்றிப் பயணத்தில் ‘விஸ்வநாத் & சன்ஸ்’: படக்குழுவின் நன்றி விழா!

சிதாரா என்டர்டெயின்மென்ட் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் நிறுவனங்களின் தயாரிப்பில், இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், தி ஒன் சூர்யா நடிப்பில் உருவாகி ஆகஸ்ட் 14 அன்று வெளியான ‘விஸ்வநாத் & சன்ஸ்’திரைப்படம்…

‘ஜனநாயகன்’ முதல் ‘விலங்கு 2’ வரை… தமிழ் ZEE5-ல் காத்திருக்கும் மெகா…

தமிழ் பொழுதுபோக்கு உலகில் கதைகள், நட்சத்திரங்கள் மற்றும் பார்வையாளர்களின் அனுபவங்களை ஒருங்கிணைக்கும் வகையில், தமிழ் ZEE5 தனது புதிய மற்றும் விரிவான உள்ளடக்கத் தொகுப்பை அறிவித்துள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்கள்,…

“இதுவரை நீங்கள் பார்த்திராத ரவி தேஜா!” – ‘இருமுடி கட்டு’ குறித்து இயக்குநர் சிவா நிர்வாணா

உணர்வுப்பூர்வமான கதைகளை தனித்துவமான திரை மொழியில் சொல்லி ரசிகர்களை கவர்ந்த இயக்குநர் சிவா நிர்வாணா, தற்போது மாஸ் மகாராஜா ரவி தேஜாவுடன் முதன்முறையாக இணைந்துள்ள ‘இருமுடி கட்டு’ திரைப்படத்தின் மூலம் புதிய களத்தில் அடியெடுத்து வைத்துள்ளார்.…